23வது வார்டில் சரி செய்யப்பட்ட ஓடை அடைப்பு

சரி செய்யப்பட்ட ஓடை அடைப்பு;

Update: 2025-09-08 09:11 GMT
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் பெரிய ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்‌.இந்த புகாரை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 8) தூய்மை பணியாளர் மூலம் ஓடை அடைப்பு சரி செய்யப்பட்டது. இந்த பணியை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஆய்வு மேற்கொண்டு பணியை துரிதப்படுத்தினார்.

Similar News