26 ஆவது கார்கில் திவாஸ் நிகழ்வு

26 வது கார்கில் திவாஸ் நிகழ்வு கல்வி நிறுவனர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.;

Update: 2025-07-26 15:14 GMT
26 ஆவது கார்கில் திவாஸ் நிகழ்வு பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26 வது கார்கில் திவாஸ் நிகழ்வு கல்வி நிறுவனர் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி முதல்வர்கள், இருபாலர் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News