திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 27வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் தெற்கு ரத வீதி அடைக்கல விநாயகர் கோவில் பின்புறம் புல்செடிகள் அதிகளவு வளர்ந்து காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்து அகற்ற கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கை தொடர்ந்து இன்று மாமன்ற உறுப்பினர் உலகநாதன் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் புல்செடிகளை அப்புறப்படுத்தினர்.