₹.2.83 கோடி ரூபாய்க்கு அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் விவசாய பொருட்கள் விற்பனை

1200 முட்டை நெல் குவிந்தன;

Update: 2025-01-29 08:51 GMT
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(ஜனவரி 29) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 1,200 மூட்டையும், உளுந்து 534 மூட்டையும், கம்பு 76 முட்டையும் விற்பனையானது. இதில் ஒரு முட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1950 ரூபாயும் குறைந்தபட்சம் 1350 ரூபாயாகும்.இதன் மொத்த மதிப்பு ₹.2கோடியே 83லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News