வீரா சமுத்திரத்தில் 2ம் தேதி மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், வீரா சமுத்திரத்தில் வரும் 2ம் தேதி மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-29 02:49 GMT
தென்காசி அருகே வரும் 2ம் தேதி மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வரும் ஜூலை 2ம் தேதி வீரா சமுத்திரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News