35 மின்கலன் வண்டிகள் வழங்கும் விழா.

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 22 ஊராட்சி மன்றங்களுக்கு 35 மின்கலன் மூலம் இயங்கும் வண்டிகள் வழங்கும் விழா.

Update: 2025-01-02 17:48 GMT
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், எடமேலையூர் மேற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 22 ஊராட்சி மன்றங்களுக்கு 35 எண்ணிக்கையிலான மின்கலன் மூலம் இயங்கும் வண்டிகள் வழங்கும் விழா தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News