ரூ.4.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்:

மல்லசமுத்திரத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.4.50 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-10-03 12:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் 03/10/2024 நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 200 மூட்டைகள் வரத்து வந்தது BT ரகம் 7509/ முதல் 8309/ வரையிலும் சுரபி ரகம் 8009/முதல் 8810/வரையிலும் கொட்டு பருத்தி4470/முதல் 5870/ வரையிலும் ஏலம் தீர்ந்து ரூபாய் 4.50 இலட்சத்திற்கு விற்பனையானது அடுத்த பருத்தி ஏலம் 09/10/2024 புதன் கிழமை நடைபெறும். மேலும், இன்று நடைபெற்ற நிலக்கடலை டெண்டரில் 50 மூட்டைகள் வரத்து வந்தது பட்டாணி ஈரப்பதம் 2450/ முதல் 2999/ வரை ஏலம் தீர்ந்தது மொத்தம் 1 இலட்சத்திற்கு விற்பனையானது.

Similar News