50 சதவீத மானியத்துடன் கோழிப்பண்ணை அமைக்க திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வாய்ப்பு
சிறிய அளவிலான கோழி பண்ணை அமைக்க 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்;
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக் கோழிகள் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் 1 லட்சத்து 65 ஆயிரம் வரை மானியம் பெற வாய்ப்பு இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கருணை மருத்துவமனையை அனுப்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இம்மாதம் 23ஆம் தேதிக்குள் அதே கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.