500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கிய அமைச்சர்
500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கிய அமைச்சர்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகில் காளாஞ்சிபட்டியில் இயங்கிவரும், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு இன்று, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவ - மாணவியர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கி உரையாடினார் இந்நிகழ்வின்போது உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயிற்சி மையத்தினர், மாணவ - மாணவியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.