திருடு போன செல்போன் மூலம் கூகுள் பே-ல் 50 ஆயிரம் திருட்டு புகார்

திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசார் விரைந்து செயல்பட்டு 50 ஆயிரம் பணம் மீட்பு;

Update: 2024-02-07 10:22 GMT
திருடு போன செல்போன் மூலம் கூகுள் பே-ல் 50 ஆயிரம் திருட்டு புகார்

பணத்தை மீட்டு அளித்த போலீசார் 

  • whatsapp icon
திருவண்ணாமலையை சேர்ந்த மணி என்பவர் தனது செல்போன் தொலைந்து போனதை தொடர்ந்து அவருடைய கூகுள் பே மூலமாக பணம் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டதை கண்டுபிடித்து தருமாறு சைபர் கிரைம் போலீசிடம் கொடுத்த புகாரை அடுத்து ஏ.டி.எஸ்.பி.பழனி தலைமையில் போலீசார் விரைவாக செயல்பட்டு வங்கி மூலம் ரூபாய் 50,000 பணத்தை மீட்டு அளித்தனர். இதனால் புகார் அளித்தவர் மகிழ்ச்சி அடைந்தார்.
Tags:    

Similar News