5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.