திருச்செங்கோடு நகராட்சியில் 79 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
Update: 2023-11-13 05:04 GMT
பட்டாசு குப்பைகள் அகற்றம்
திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பட்டாசு குப்பை கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது. மொத்தம் 79 மெட்ரிக் டன் அளவில் பட்டாசு குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளரை கொண்டு சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.