4 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிர் இழப்பு !
நான்கு வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 07:15 GMT
பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குறிச்சி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ரஜினி ,ராஜேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் முகேஷ் தர்ஷவர்மன் ஆகியோர் உள்ளனர்.
தந்தை ரஜினி சகா நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இளைய மகன் முகேஷ் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.