நெல்லை அருகே பைக் மீது மோதிய காரால் பரபரப்பு
நெல்லை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 13:45 GMT
விபத்தில் காயம் அடைந்தவர்
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய நான்கு வழி புறவழிச்சாலையில் இன்று (மே 5) வேகமாக வந்த கார் ஓன்று அப்பகுதியில் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.