அரசு பேருந்து பின் பக்கம் மீது கார் மோதி சேதம்
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு பேருந்து முந்தி சென்ற போது எதிர்பாராத விதமாக பின் பக்கம் மோதி சேதமடைந்தது.;
Update: 2024-06-02 13:52 GMT
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு பேருந்து முந்தி சென்ற போது எதிர்பாராத விதமாக பின் பக்கம் மோதி சேதமடைந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி அருகே வாழப்பாடி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது நரசிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த சொகுசு கார் முந்திச்சென்ற போது எதிர்பாராத விதமாக பின்பக்கம் மோதி சேதமடைந்த்து.இதனால் இரண்டு வாகன ஒட்டுனரும் விவாத்த்தில் ஈடுபட்டனர். பின்னர் ஓட்டுநர் சொகுசு கார் ஓட்டுநர் சமரச பேச்சில் இரண்டு வாகனமும் சென்றது .