சிவகாசியில் சட்டிவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஈடுபட்ட நபர் மீது சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-16 10:07 GMT

காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் இவர் சித்துராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ரவீந்திர பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதை எடுத்து அங்கு சென்ற அவர் சோதனை செய்ததில் அந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.

கண்டுபிடிக்கப்பட்டது அங்கு இருந்த முழுமையாத நிலையில் திரியுடன் இருந்த 25 சாட் 280 பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News