மதில் சுவரை உடைத்த 22 பேர் மீது வழக்கு பதிவு
மதில் சுவரை உடைத்த 22 பேர் மீது வழக்கு பதிவு. 22 பேர் மீது வழக்கு பதிவு.;
Update: 2024-06-24 11:54 GMT
வழக்கு பதிவு
திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் அருகே உள்ள விநாயகர் தேருக்கு மேற்குபுறம் மதில் சுவரை சிலர் உடைத்து கற்களை வாகனங்களில் அள்ளி சென்றதாக கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உவரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உவரி போலீசார் விசாரணை நடத்தி எஸ்ஐ நதியா 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று 4 வாகனங்களை பறிமுதல் செய்தார்.