சின்ன ஏழாச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பழுதடைந்த அடிகுழாய்
சின்ன ஏழாச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பழுதடைந்த அடிகுழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-12 16:29 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கைபம்ப் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து செல்லும் நிலையில் கைபம்ப் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்