முதல்வர் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல்வரின் பிறந்தநாளன்று பிறந்தகுழந்தைகளுக்கு எம்எல்ஏ ஜோதி மோதிரம் வழங்கினார்.

Update: 2024-03-04 15:22 GMT

எம்எல்ஏ மோதிரம் வழங்கிய போது

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71 வது பிறந்தநாளில் 4 குழந்தைகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தங்க மோதிரம் அணிவித்து குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News