காக்கில் சிக்கையன் பட்டி அருகே அரசு பேருந்து மோதி விபத்து
காக்கில் சிக்கையன் பட்டி அருகே அரசு பேருந்து மோதி விபத்து.;
Update: 2024-05-18 08:47 GMT
காவல்துறை விசாரணை
தேனி மாவட்டம் கோவிந்தன் பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வம் கடந்த 15 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் காக்கில் சிக்கைய ன் பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது மதுரையில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்