முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கிய முகநூல் நண்பர்கள் குழு
முதியவர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.;
Update: 2024-04-11 05:25 GMT
இரவு உணவு வழங்கிய முகநூல் நண்பர்கள் குழு
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நரிக்குறவர் காலனியில் உள்ள 15 முதியவர்களுக்கு நேற்று (ஏப்.10) இரவு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.