மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி வயது 54 என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருக்கும் பொழுது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்;

Update: 2024-07-08 06:20 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை!

புதுக்கோட்டை

  • whatsapp icon
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி வயது 54 என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் இருக்கும் பொழுது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மகன் கொடுத்த புகாரில் கரம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News