பைக் விபத்தில் விழுந்தவர் பலி!

பைக் விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-03-25 05:22 GMT

ஆட்டோ மீது கார் மோதல்

திருமயம் அருகே உள்ள நல்லிப்பட் டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கிராம உதவியாளர். இவரது மகன் அலெக்சாண்டர் (24). இவர் நேற்று காலை திருமயத்தில் இருந்து மலைக்குடிப்பட்டிக்கு பைக்கில் சென்றார். பரளி விலக்கு சாலை அருகே வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அலெக்சாண்டர் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News