திமுக சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்

Update: 2024-02-21 04:50 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் எஸ் .ஆர் . எம். ஹோட்டல் அரங்கில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் செயற்குழு கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும்,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ .அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News