உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கு

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.;

Update: 2023-11-29 09:30 GMT

கருத்தரங்கில் பேசும் அதிகாரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி யூனியன் அலுவலக கூட்டரங்கில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. திருநெல்வேலி வான்முகில் ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார். யூனியன் துணை சேர்மன் மாரி வண்ணமுத்து கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொண்ணு லட்சுமி உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Tags:    

Similar News