நெய்வேலியில் ஆதியோகி ரதத்தினை வழிபட்ட பிரமுகர்
நெய்வேலியில் ஆதியோகி ரதத்தினை வழிபட்ட பிரமுகர்;
Update: 2024-03-09 06:23 GMT
ஆதியோகி ரதம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவிற்காக வந்திருக்கும் ஆதியோகி ரதத்தினை நெய்வேலி வட்டம், ஈஷா யோகா மையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழிபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.