தமிழக அரசின் சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது

Update: 2024-01-30 11:01 GMT

சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் நலத்திட்டம் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை ஊராட்சித் தலைவர் பரமன் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
Tags:    

Similar News