வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு!
தீயணைப்பு படையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 09:14 GMT

பாம்பு
கறம்பக்குடி அருகே நரங்கியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு படையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.