பள்ளிபாளையத்தில் திமுக பொது கூட்டம் !
குமாரபாளையம் ஆவரங்காடு பகுதியில் திமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 11:24 GMT
திமுக பொது கூட்டம்
பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், நகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகிந்தார். பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று பேசினார்.