பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சாலை !

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சாலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-07-04 07:25 GMT

சாலை

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி கிழக்கிருப்பு முதல் நண்டுக்குழி வரை செல்லும் தார் சாலைக்கு இடையே உள்ள வனபகுதியில் தார் சாலை அமைக்க கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூபாய் 43. 00 லட்சம் மாவட்ட கனிமவள நிதியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பெற்று தந்த சாலை பணி நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
Tags:    

Similar News