கம்பத்தில் 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் ஒரு விதை விநியோகம்

கம்பத்தில் 50 சதவீதம் மானியத்தில் பசுந்தாள் ஒரு விதை விநியோகம் செய்யப்படுகிறது.

Update: 2024-06-22 11:36 GMT

விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் வழங்கல்

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் வேளாண்மை துறை அலுவலகத்தில் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு பசுந்தால் உரம் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உழவர் துறை மூலமாக முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் 2024- 2025 திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு துணை இயக்குனர் ராஜசேகர் தலைமை வகித்தார்.

உத்தமபாளையம் கம்பம் ஒன்றியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பசுந்தால் உர விதை(தக்கை பூண்டு) விநியோகம் செய்யப்பட்டது

Tags:    

Similar News