கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலை மீது உள்ள கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-27 16:34 GMT

கோட்டை மாரியம்மன் கோயில்

சேலம் மாவட்டம் சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு 6வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு கோட்டை மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News