நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மரணம்

திருநெல்வேலியில் வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

Update: 2024-05-12 05:18 GMT

முதியவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் (25). இவர் நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் உள்ள பிரதான சாலையான இலக்குமி ஆலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மே 11) இரவு உயிரிழந்தார்.

Tags:    

Similar News