குடியரசு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மக்கான் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-01-26 09:20 GMT


குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மக்கான் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


குடியரசு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மக்கான் சந்திப்பில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News