செண்பகராமநல்லூர் ஆரம்ப பள்ளியில் முப்பெரும் விழா

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-24 02:54 GMT

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் நேற்று (பிப்.23) முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு,ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகம்மாள் சிவன் பாண்டியன் ,தலைமை ஆசிரியர் செல்வராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News