காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு பலி

காதல் திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் ரயிலில் அடிபட்டு பலி

Update: 2024-07-04 07:14 GMT

பலி

திருத்துறைப்பூண்டி திருநெல்லிக்காவல் புதூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் மனோஜ்குமார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அதே சமுதாயத்தை சேர்ந்த சந்தியா என்கிற பெண்ணை காதலித்து காதல் திருமணம் செய்து தற்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் செங்கோட்டை அதிவிரைவு ரயில் வண்டியில் அடிபட்டு ஆலத்தம்பாடி ரயில்வே நிலையம் அருகில் உயிரிழந்தார். இது குறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை.
Tags:    

Similar News