திட்டக்குடியில் ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஆம் ஆத்மியினர் திட்டக்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-17 00:55 GMT

வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மியினர்

திட்டக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கலந்து கொண்டு இயன்முறை மருத்துவர் தேவகுமார் மண்டல தலைவர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Tags:    

Similar News