ஆத்தூர்: செக்கநாதபுரத்தில் திமுகவினர் சந்தை பகுதியில் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆதரித்து ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் சந்தை பகுதியில் திமுகவினர் பொதுமக்களிடம் தீவிர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-11 02:39 GMT

பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கநாதபுரம் பகுதியில் சந்தை பகுதியிலும் திமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் அப்போது மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்திய ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய சீரின் சின்னத்தில் வாக்களித்து மலையரசனை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.இதில் ராமு, ஜெயராமன், செந்தில்குமார், ரவி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
Tags:    

Similar News