முனீஸ்வரன் ஆலய மண்டல அபிஷேக பூஜை
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் பகுதியில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்தில் நடைப்பெற்ற மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
Update: 2024-03-11 00:56 GMT
மண்டல பூஜை
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலூர் கிராமத்தில் பாமக ஒன்றிய குழு உறுப்பினர் அருள் ஏற்பாட்டில் ஶ்ரீ முனிஸ்வரன் ஆலய மண்டல அபிஷேக பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.