மாநகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.;
Update: 2024-01-25 05:14 GMT
உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உதவி ஆணையாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.