அரசு பள்ளி மாணவிகள் சாதனை
இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் பிரதீபா, ரவுலதுல்ஜன்னா ஆகியோ நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.;
Update: 2024-06-08 06:56 GMT
பைல் படம்
இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பிரதீபா, நீட் தேர்வில் 556 மதிப்பெண், ரவுலதுல்ஜன்னா 525 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது இஸ்மாயில், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.