ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை !
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வழக்கமான குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் வெடிமருந்து கிடங்குகள் பெட்ரோல்பங்க் போன்ற இடங்களி அதிரடி சோதனை நடத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-06 06:07 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வழக்கமான குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் வெடிமருந்து கிடங்குகள் பெட்ரோல்பங்க் போன்ற இடங்களி அதிரடி சோதனை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வழக்கமான குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் வெடிமருந்து கிடங்குகள், பெட்ரோல்பங்க் போன்ற இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி சோதனை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் பாலமுருகன் பெரம்பலூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பெரம்பலூர் பழனிச்சாமி மங்களமேடு தனசேகர், ஆயுதப்படை சோமசுந்தரம் ஆகியோர்களால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.