அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் !

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜான்சி ராணியை ஆதரித்து நேற்று (ஏப்.2) நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-03 09:38 GMT

அதிமுக

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜான்சி ராணியை ஆதரித்து நேற்று (ஏப்.2) நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில் அதிமுக கட்சியில் வாரிசு அரசியல் இல்லை, பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உள்ளது என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இதில் அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News