மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

Update: 2023-10-25 11:09 GMT

மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும், மக்கள் குறைதீர் முகாம் மேயர் மகேஷ் தலைமையில் நடைபெற்று வருகிறது.வருகிற 28-ந்தேதி விளை யாட்டு துறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வருவதால், நாளை (26-ந்தேதி) நடைபெற இருந்த, பொதுமக்கள் குறைதீர் முகாம் அடுத்த வாரம் வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News