'க்யூட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை 'க்யூட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-03 06:45 GMT

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் 

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை 'க்யூட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதேபோல 'க்யூட்' தேர்வு இல்லாமல், முதுநிலை பட்டயம், பி.வொக்., டி. வொக்., சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மே.31 வரை விண்ணப்பிக்கலாம்.
Tags:    

Similar News