அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-03-04 08:23 GMT
அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

  • whatsapp icon
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதை கண்டித்தும் அதிமுக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.  
Tags:    

Similar News