சிவகங்கையில் பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை
சிவகங்கையில் காய்கறிகள், இலைகளில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 16:32 GMT
விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கல்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகள், இலைகளில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்தும், பயிர் பாதுகாப்பு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்