விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அதிமுக நிர்வாகி !

40வது நாள் நிகழ்ச்சியாக நேற்று (ஜூன் 20) டிஎஸ்எம் ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-21 05:39 GMT

கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்

தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட செயலாளருமான பாப்புலர் முத்தையா தொடர்ந்து 70 நாள் நிகழ்ச்சி கொண்டாடி வருகின்றார். அந்த வகையில் 40வது நாள் நிகழ்ச்சியாக நேற்று (ஜூன் 20) டிஎஸ்எம் ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News