ஆவத்தி பாளையத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான குமாரபாளையம் பகுதியில் ஆவத்தி பாளையத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-04-01 09:08 GMT

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான குமாரபாளையம் பகுதியில் ஆவத்தி பாளையத்தில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அவர்கள் வாக்கு சேகரிப்பு சென்றார் அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர் அருகில் ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்
Tags:    

Similar News