அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!
அதிமுகவினர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்து, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-05 09:55 GMT
அதிமுக
விராலிமலை சட்டமன்ற தொகுதியை முழுமையாக உள்ளடக்கிய கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கவேலு போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எருக்குமணிபட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்து, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுகவினர். இதில் ஒன்றிய பெருந்தலைவர் விஆர்எஸ் எனப்படும் ராமசாமி, ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் பங்கேற்றனர்.